`பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் கலக்கும் பாண்ட்யாவுக்கு நிகரான வீரர்கள் யாரும் இல்லை. 3 டைமென்ஷன்களிலும் ஆடும் அவரின் திறமைக்கு கிட்ட யாராவது வந்தால்கூட பிசிசிஐ  அவரைதான் தேர்வு செய்திருக்கும். வரும் உலகக்கோப்பை தொடரில் ஹர்திக் பாண்ட்யா நிச்சயம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவார்’ என சேவாக் பேசியுள்ளார்.