மலேசியாவைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் இன்ஸ்டாகிராமில் இதில் ஒன்றைத் தேர்வு செய்ய எனக்கு உதவுங்கள். நான் வாழ வேண்டுமா அல்லது சாக வேண்டுமா.?” என  வோட்டிங் முறையில் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பலரும் நெகட்டிவாக பதில் அளித்துள்ளனர். இதனால் அந்தச் சிறுமி தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார்.