கமல்ஹாசன் கட்சி ஆரம்பித்து ஒண்ணும் நிகழவில்லை. ரஜினிகாந்த் தப்பித்துவிட்டார். அதேபோல் புதிதாகக் கட்சி ஆரம்பித்தால் ஒன்றும் பயனில்லை. நானும் ஆரம்பித்தேன், வைகோவும் ஆரம்பித்தார். இன்னும் நிறைய பேர் கட்சி ஆரம்பித்தனர். கட்சி ஆரம்பித்து ஆட்சிக்கு வருவது சாதாரண காரியமில்லை என திருநாவுக்கரசர் சூலூர் பிரசாரத்தில் பேசினார்.