ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் தோனியின் ரன் அவுட் தொடர்பாக ட்வீட் செய்திருந்த நியூசிலாந்து வீரர் நீஷம்  அந்த ட்வீட்டை நீக்கியுள்ளார்.  ``தோனியின் ரன்-அவுட் தொடர்பான ட்வீட்டை டெலீட் செய்துவிட்டேன். அதற்குக் காரணம் எனது முடிவை மாற்றிக்கொண்டேன் என்பது கிடையாது. 200 கமென்ட்ஸ் வந்து விழுந்ததைப் பார்த்துப் பார்த்து வெறுத்துப் போயிட்டேன்” என்றார்.