இயக்குநர் விஜய் - பிரபுதேவா காம்போவில் உருவாகியுள்ள `தேவி 2' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.  'தேவி 2' படத்தில் தமன்னாவோடு சேர்ந்து நந்திதா மற்றும் கோவை சரளா முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்த நிலையில் படம் விரைவில் ரிலீஸாக இருக்கிறது.

TamilFlashNews.com
Open App