தலம், மூர்த்தி, தீர்த்தம் என்று மூன்றிலும் புகழ் பெற்ற திருவொற்றியூர் தியாகராஜசுவாமி திருக்கோயில் வசந்த உற்சவத் திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படும். இந்த ஆண்டு வசந்த உற்சவத் திருவிழா வரும் 19-ம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 2-ம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

TamilFlashNews.com
Open App