சென்னையில் உள்ள ஹோண்டா கார் டீலரான டிவிஎஸ் சுந்தரம் மோட்டார்ஸ் 1 லட்சம் ஹோண்டா கார்களை விற்பனை செய்து புதிய மைல்கல்லை பதித்துள்ளது. இந்நிலையில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஹோண்டாவின் புதிய HRV காம்பாக்ட் எஸ்யூவி வரும் அக்டோபர் மாதத்துக்குள் ஷோரூம்களுக்கு வந்துவிடும் என்று உறுதிப்படுத்தியுள்ளது இந்நிறுவனம்.