2014- ம் ஆண்டு மே 16-ம் தேதி இதேநாளில் தான் மக்களவை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அபார வெற்றி பெற்றது. சிங்கிள் மெஜாரிட்டியாக 282 சீட்டுகளைப் பாரதிய ஜனதா கைப்பற்றியது. 428 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பாரதிய ஜனதா கட்சி 66  சதவிகித தொகுதிகளில் வெற்றி பெற்றது. தற்போது நடைபெறும் தேர்தலின் வாக்குகள் 23-ம் தேதி எண்ணப்படுகிறது.