விஜய் சங்கர், ``ஒரு கிரிக்கெட்டராக என் வாழ்க்கையை மாற்றிய சம்பவம் என்றால் நிதாஹஸ் டிராபிதான். இது உண்மை. இது நடந்து ஒருவருடம் ஆகிவிட்டது. எல்லோரும் என்ன நடந்தது, எப்படி கடினமாக இருந்தது என்று எனக்குத் தெரியும். அன்றைய தினம் மட்டும் ஒரு 50 போன்கால்கள் பேசியிருப்பேன். அனைவரும் மீடியா நபர்கள்தான். எல்லோரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார்கள்." என்றார்.