`மௌனகுரு' படத்தின்மூலம் சினிமாவுக்கு அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் சாந்தகுமார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது இரண்டாவது படத்தை `மகாமுனி' என்ற பெயரில் இயக்கியிருக்கிறார். இதில் ஆர்யா நடித்துள்ளார். இந்தப் படத்தின் டீசர் தற்போது ரிலீஸாகியுள்ளது.