`யாமிருக்க பயமேன்', `கவலை வேண்டாம்' உள்ளிட்ட படங்களை இயக்கிய டி.கே, தற்போது இயக்கியிருக்கும் படம், `காட்டேரி'. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தில் வைபவ் நாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக ஆத்மிகா, வரலட்சுமி ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.