கேன்ஸ் திரைப்படவிழா பிரான்ஸ் தேசத்தில் தொடங்கியுள்ளது. இதில், விக்னேஷ் சிவன் செ ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோர் சென்றுள்ளனர். குறிப்பாக, கங்கனா ரனாவத் இந்த முறை காஞ்சிபுரம் சேலை அணிந்து கேன்ஸ் திரைப்பட விழாவுக்குச் சென்றிருக்கிறார். இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.