தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை, ஸ்ரேயா, தற்போது நடிகர் விமலுக்கு பாஸாக நடித்துக்கொண்டிருக்கிறார். `சண்டக்காரி' என பெயரிடப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்திருக்கிறது. இந்தப் படத்தில் விமலுக்கு வில்லன் ரோலில் `மகாதீரா' படத்தில் நடித்த 'தேவ் கில்' நடிக்கிறார்.