'வாட்ஸ்அப், டெலிகிராமைப்போல ஓப்பன் சோர்ஸ் ஆப் இல்லை என்பதால் அதிலுள்ள குறைகளைக் கண்டறிவது சிக்கலான ஒன்றாக இருக்கிறது. கடந்த 10 வருட வாட்ஸ்அப் வரலாற்றை எடுத்துக்கொண்டால் அது ஒரு நாள்கூட பாதுகாப்பானதாக இருந்தது கிடையாது' என டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ் தெரிவித்துள்ளார். 

TamilFlashNews.com
Open App