விக்ரமின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. 'டிமான்ட்டி காலனி' 'இமைக்கா நொடிகள்' படத்தை எடுத்த அஜய் ஞானமுத்து இவரது 58 ஆவது படத்தை இயக்கயிருக்கிறார்.  ஆகஸ்ட்டில் படபிடிப்பு தொடங்கி அடுத்த வருடம் ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.