டிரைடன்ட் ஆர்ட்ஸ் ரவீந்திரன், வெங்கட் பிரபு தயாரிக்கும் படத்தை இயக்கியுள்ளார் சிம்புதேவன். அண்மையில் ஷூட்டிங் முடிந்த இப்படத்தின் டைட்டில் நேற்று நடிகர் சூர்யாவால் வெளியிடப்பட்டது. இப்படத்துக்கு `கசடதபற' எனப் பெயரிடப்பட்டுள்ளது.  ஆறு கதைகளைக்கொண்ட ஆன்தாலஜி படமாக இப்படம் உருவாகியுள்ளது.