சருமத்தில் இருக்கும் வெம்மையை நீக்கி, குளுமையை வழங்கும் தன்மையை உடைய பட்டையை அமெரிக்க பொறியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். `சுற்றுச்சூழலின் வெப்பநிலைக்கு ஏற்ப இந்தப் பட்டையானது மாறிக்கொள்ளும். வெப்பநிலை அதிகரித்தால் குளிர்விக்கவும், அதிகமான குளிர்ச்சியின்போது சருமத்தைச் சூடாக்கும் வகையிலும் இது செயல்படும்.

TamilFlashNews.com
Open App