‘டிஸ்னி பிரின்சஸ்’ என்ற அடைமொழியுடன் ஒரு குழந்தை பிரபலமாகியுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Emma Krall என்ற அந்தக் குழந்தை, தனது  23 மாத கால மருத்துவ வாழ்க்கை முடித்து தற்போது வீடு திரும்பியுள்ளது. பிறந்தது முதல் டிஸ்னி கதைகளை கேட்டு வந்த குழந்தைக்கு மருத்துவர்கள் இளவரசி போல் உடை அணிந்து வழி அனுப்பி வைத்தனர்.