மிகச் சமீபத்தில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஸ்வீடனைச் சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் அனுப்பிய செய்தி வீடியோவாக வைரலாகியது. இந்நிலையில் வருகிற மே 24-ம் தேதி உலகளாவிய ஸ்ட்ரைக் ஒன்றில் ஈடுபட அழைப்புவிடுத்துள்ளார். `நமக்கு இருப்பது ஒரு உலகம் தான் அதை பாதுகாக்க வாருங்கள்’ என இந்த பிரசாரம் முன்னெடுக்கப்படுகிறது.