‘பிக் பாஸ் ஷோவுக்காக சேனல் போட்ட கண்டிஷன், அந்த வீட்டுக்குள் இருந்து சமாளிக்கிறதெல்லாம் எனக்கு ஓகே தான். ஆனா, பையனை விட்டுப் பிரிஞ்சு இருக்கணும்கிற ஒரே விஷயம்தான் தடையா இருந்தது. இதுவரை ஒருநாள் கூட அவனை விட்டுப் பிரிஞ்சதில்லை அதனால, வேற வழியில்லாம இந்த வாய்ப்பை மறுத்தேன்’ என கூறியுள்ளார் ஆனந்தி.