'அவெஞ்சர்ஸ்' உள்ளிட்ட சில படங்களில் பிளாக் விடோ பாத்திரத்தில் நடித்துவருபவர், ஸ்கர்லெட் ஜொஹான்சன். 34 வயது நிரம்பிய ஜொஹான்சன் 2 வருடங்களாகக் காதலித்த கோலின் ஜோஸ்ட் என்பவரை மணக்க உள்ளார். இவர் அமெரிக்காவில் புகழ்பெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியான 'சாட்டர்டே நைட் லைவ்' என்ற நிகழ்ச்சியின்  தொகுப்பாளராக உள்ளார்.