டெஸ்லா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய அசோக் லேலாண்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.  ‘எலெக்ட்ரிக் கார்கள் உற்பத்தியில் பல நிறுவனங்கள் பங்கேற்க வேண்டும். புதிய டெக்னாலஜியால் வாடிக்கையாளர்களுக்கு நன்மை விளைய வேண்டும்' என அசோக் லேலாண்ட் நிறுவன தலைவர் வெங்கடேசன் கூறியுள்ளார்.

TamilFlashNews.com
Open App