'கேம் ஆஃப் த்ரோன்ஸ்' சீரிஸில் டினேரியஸ் டார்கேரியனாக நடித்த எமிலியா க்ளார்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதில், ’இதில் நான் நடித்த டேனி கதாபாத்திரைத்தை விவரிக்க வார்த்தைகளைத் தேடிக்கொண்டிருக்கிறேன். இந்தக் கதாபாத்திரம்தான் என் மனது முழுவதும் நிறைந்திருக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார்.

TamilFlashNews.com
Open App