‘ரெமோ’ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் அடுத்ததாக நடிகர் கார்த்தியுடன் இணைந்துள்ளார். இதில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். படத்தின் தலைப்பு குறித்து அதிகாரபூர்வத் தகவல்கள் வெளியிடப்படாத நிலையில், `சுல்தான்' எனத் தலைப்பிட படக்குழு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.