5G சேவையைப் பயன்படுத்தினால் தற்போது நாம் செய்துகொண்டிருக்கும் துல்லியமான வானிலை முன்னறிவிப்பில் பாதிப்பை ஏற்படுத்துமென்று கூறுகிறார்கள் அமெரிக்காவின் வானிலை ஆய்வு நிறுவனம். இதனால்  வானிலை முன்னறிவிப்பு வசதிகளின் திறன் 30% குறைந்துவிடும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.