தனியார் ஆங்கிலத் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருக்கும் அர்னாப், குர்தாஸ்பூர் தொகுதியில் நடிகர் சன்னி தியோல் முன்னிலையில் உள்ளார் எனக் கூறுவதற்குப் பதிலாக சன்னி லியோன் முன்னிலையில் உள்ளார் எனத் தவறுதலாகக் கூறிவிட்டார். இதை நோட் செய்த நெட்டிசன்கள் அவர் பேசியதை மட்டும் தனி வீடியோவாக ஷேர் செய்து வருகின்றனர்.