வளிமண்டலத்தில் சமீப காலமாக அதிகரித்து வந்த ஓசோன் படலத்தைச் சிதைக்கும் வாயுவின் வெளியீட்டுக்கு காரணம் சீனா என்பது கண்டறியப்பட்டுள்ளது. 2013-ம் ஆண்டுக்குப் பிறகு மட்டும் சீனாவின் கிழக்குப் பகுதியில் இருந்து ஒவ்வொரு வருடமும் 7000 டன்களுக்கு மேல் CFC-11 வாயு வளிமண்டலத்தில் கலந்திருக்கிறது.