நடிகை ப்ரியா பவானிஷங்கரின் போலியான ட்விட்டர் கணக்கிலிருந்து பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் கொதித்துள்ள ப்ரியா, அப்படியே மோடிக்கும் போலிக்கணக்கு உருவாக்கி அவரை மாதிரியும் ட்வீட் பண்ணுங்க. ஃபேக் அக்கவுண்டுக்கு எதுக்குடா இவ்ளோ எமோஷன்' என்று பொங்கியிருக்கிறார்.