ஜியோவின் FTTH கனெக்ஷனால், டிராய் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. இதன்மூலம் இன்டர்நெட் மூலமே டி.வி பார்க்க முடியும். இதிலிருக்கும் ஆப் மூலம் 600-க்கும் மேலான சேனல்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும். இப்படிச் செய்வதால், DTH சேவையாக இது கருதப்படாது என்றே தெரிகிறது. DTH கட்டண உயர்வு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.  

TamilFlashNews.com
Open App