காலிபோர்னியா மாகாணத்தின் மொன்டெரெ வளைகுடாவில் ஒரு சிறிய கப்பலில் தூண்டில் கொண்டு மீன் பிடித்துகொண்டிருந்ததார் ஒரு மீனவர். அப்போது திடீரென பெரிய ஹம்பேக் திமிங்கிலம் ஒன்று கடலில் இருந்து வெளியே வந்து டைவ் அடித்தது. இந்த கப்பலிருந்து வெறும் சில மீட்டர் தூரத்தில் இது நடந்த இந்த சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.