கடந்த மாதம் இங்கிலாந்தை ஹன்னா எனப் பெயரிடப்பட்ட கடும்புயல் ஒன்று தாக்கியது. தற்போது புயல் முற்றிலுமாக தணிந்திருக்கும் இந்த வேளையில் 4500 ஆண்டுகள் பழைமையான புராண காடு புயலால் வெளிக்கொண்டுவரப்பட்டிருக்கிறது. ஹன்னா புயல் இதுவரை பார்க்கப்படாத பல பகுதிகளை வெளிகொண்டுவந்துள்ளது.