தொடர்ச்சியாக நடந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டவருக்கு நிறைவேற்றப்பட்ட மரண தண்டனையை நேரில் பார்த்திருக்கிறார் அவரால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர். இந்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட இவர் முக்கிய காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சுமார் 35 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.