தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவுக்கு உட்பட்ட பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த இளைஞர்கள், குடியிருப்பு பகுதிகளில் அமைக்கப்பட உள்ள உப்பளங்களுக்கு தடைவிதிக்க வலியுறுத்தி  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தினுள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் அவர்களை சமரசம் செய்தனர்.