கும்ப ராசிக்காரர்கள் தங்களின் ராசிக்கு ஏழாவது ராசியான சிம்ம ராசிக்காரர்களை மணப்பது நல்லது. அவர்கள் தங்களின் நிர்வாகத் திறமையாலும் சாதுரியத்தாலும் வாழ்வைச் செழுமையாக்குவார்கள்.  இவர்களுக்கு அடுத்தபடியாக பூர்வ புண்ணியஸ்தானமான மிதுன ராசிக்காரர்களை மணப்பது மிகவும் சிறப்பாகும். நல்ல குழந்தைகளைப் பெற்று வாழ்வாங்கு வாழ்வார்கள்.