திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோயில் பிரம்ம தீர்த்தக் குளத்தில் வெயிலின் தாக்கம் குறையவும் மழை வேண்டியும் நாகஸ்வர இசைக் கலைஞர்கள் கழுத்தளவு நீரில் நாகஸ்வரம் இசைத்தனர்.  மேலும், குளக்கரை படிக்கட்டில் அமர்ந்து தவில் இசைத்தனர். இந்த யாகம் தொடர்ந்து எட்டு நாள்கள் நடக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்.