காக்னிசன்ட் நிறுவனத்தில் பணிபுரியும் உயர்மட்டப் பணிநிலையிலுள்ள அலுவலர்களில் 300 - 400 பேர் வரை பணிநீக்கம் செய்ய அந்த நிறுவனம் முடிவெடுத்துள்ளது. நிறுவனத்தின் பணியாளர் கட்டமைப்பு மற்றும் வருமானத்தை அதிகரிக்கும்பொருட்டு, இந்தியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பணியாற்றும் அலுவலர்களைப் பணிநீக்கம் செய்யவுள்ளது.

TamilFlashNews.com
Open App