மலேசியாவுக்கு அனுப்பப்பட்ட 3300 டன் கழிவுகளை வளர்ந்த நாடுகளுக்கே திரும்பி அனுப்பியுள்ளது. இது பற்றி பேசியுள்ள அந்நாட்டுச் சுற்றுச்சூழல் துறை அமைச்சர், `வளர்ந்த நாடுகளின் குப்பைத் தொட்டியா நாங்கள். இனி உங்கள் கண்டெய்னர்கள் வந்தால் கப்பலுடன் திருப்பி அனுப்பப்படும். எந்தக் கருணையும் எதிர்பார்க்காதீர்கள்’ என கூறியுள்ளார்.