மே 4-ம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றோடு முடிவடைகிறது. புராணத்தில், அக்னி நட்சத்திரம் முடிவடையும் நாள், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி நாளாகக் கொண்டாடப்படுகிறது. இதனால், இன்று பெரும்பாலான கோயில்களில் அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடைபெறவிருக்கிறது.