ரஷ்யாவின் சோயுஸ்-2.1பி என்னும் ராக்கெட் திங்கள் அன்று ப்ளேசேட்ஸ்க் காஸ்மோட்ராம் என்னும் ஏவுதளத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட 10 விநாடிகளில் இந்த ராக்கெட்டை மின்னல் ஒன்று தாக்கியது. இதை உறுதிசெய்த அதிகாரிகள், `ராக்கெட்டுக்கு ஒரு பிரச்னையும் இல்லை, மிஷன் சக்சஸ்தான்’ என்று தெரிவித்திருக்கின்றனர். 

TamilFlashNews.com
Open App