ரஜினியின் தர்பார் படத்தில் நடிகர் போஸ் வெங்கட் நடைப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது, ``தர்பார்’ படத்தில் எனக்கு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால், இன்னும் இறுதியாகவில்லை. அதனால் நான் எதுவும் கூற விரும்பவில்லை’ என்றார்.