மெர்சிடிஸ் நிறுவனத்தில் இருந்து ஓய்வுபெற்ற  டைட்டர் ஸெட்ச் -க்காக ஃபேர்வெல் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது பிஎம்டபிள்யூ. கடந்த 13 ஆண்டுகளாக டயம்லெர் AG மற்றும் மெர்சிடீஸ் பென்ஸ் நிறுவனங்களுக்குத் தலைவராக இருக்கும் டைட்டர் ஸெட்ச் கடந்த வாரம் தனது பதவியில் இருந்து ஓய்வுபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

TamilFlashNews.com
Open App