இங்கிலாந்தைச் சேர்ந்த முதியவர் இத்தாலியின் ரோம் நகருக்குச் செல்ல நேவிகேஷன் சிஸ்டத்துடன் காரில் புறப்பட்டுள்ளார். இறுதியில் உங்கள் டெஸ்டினேஷன் வந்துவிட்டதாக கூறியதைக் கண்டு அதிர்சியடைந்துள்ளார் அந்த முதியவர். அவர் சென்றது இத்தாலிக்கு இல்லை ஜெர்மனியில் உள்ள ரோம் கிராமத்துக்கு.