அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள், இன்று தொடங்குகிறது. இதன் பிரமாண்டமான தொடக்க விழா லண்டனில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை 4,000 ரசிகர்கள் நேரடியாகக் கண்டுகளித்தனர். ஆனால் இதில் விளையாடவுள்ள 10 அணிகள் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளவில்லை. அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டிருந்தது.