சில்லறை வர்த்தகத்தில் அமேசான், வால்மார்ட் போன்ற பலம் வாய்ந்த ஆன்லைன் நிறுவனங்கள் நுழைந்ததுமே, கடை வைத்து வியாபாரம் பார்ப்பவர்களுக்கு விற்பனையில் சரிவு ஏற்பட்டது. தற்போது அமேசான், ஃப்ளிப்கார்ட் நிறுவனங்களின் வளர்ச்சியால், ஆன்லைன் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் சிறிய நிறுவனங்களும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளன.