கர்நாடக  மாநிலத்தில் பணிபுரியும் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளரான பாஸ்கர ராவ்,  தனது ட்விட்டர் பதிவில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் லத்தியைக்கொண்டு புல்லாங்குழல் வாசிக்கிறார். அந்த முரட்டு லத்தியிலிருந்து இனிமையான புல்லாங்குழல் இசை வெளிப்படுவது டிரெண்டாகி வருகிறது.