ஒரு ஃபேஸ்புக் பக்கத்தில் சுத்தியல் படத்தைப் போட்டு இதற்கு உங்கள் ஊரில் என்ன பெயர் என ஒருவர் கேட்க, அதில் விக்னேஷ் என்பவர், `இதன் பெயர் சுத்தியல், இதை எதிலாவது அடித்தால் டங் டங் எனச் சத்தம் வரும். பெயின்டிங் கான்ட்ராக்டர் நேசமணி தலை இதனால்தான் உடைந்தது எனக் கூற உடனே நேசமணிக்காக  நம் மக்கள் அனைவரும் ப்ரே செய்ய தொடங்கிவிட்டனர். 

TamilFlashNews.com
Open App