நேற்று முதல் நேசமணிதான் டிரெண்டிங். இந்நிலையில், இந்திய கிரிக்கெர் வீரர் ஹர்பஜன் சிங்கும் நேசமணிக்காக ப்ரே செய்துள்ளார். ``என் இனிய நண்பன் நேசமணிக்கு எனது மஞ்சள் நிற டர்பன் மீது அதீத பிரியம் உண்டு. இன்று மட்டும் அவன் அதை அணிந்திருந்தால்...ட்ச்! மீண்டு வா நேசா! #Pray_For_Neasamani” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

TamilFlashNews.com
Open App