உலகிலேயே மிகவும் எடை குறைவாக பிறந்த பெண் குழந்தை ஐந்து மாத தீவிர சிகிச்சைக்கு பிறகு ஆரோக்கியமாக வீடு திரும்பியது.  ‘ தற்போது குழந்தை நல்லபடியாக சுவாசித்தாலும் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பும் தேவைப்படும்’ என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.