உலகக்கோப்பை தொடர் இன்று தொடங்க இருக்கும் நிலையில், முதலாவது போட்டியான இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் போட்டியில் சச்சின் வர்ணனையாளராக அறிமுகமாக உள்ளார். இந்தி மற்றும் ஆங்கிலத்தில் அவர் வர்ணனை செய்யவுள்ளார். இந்த நிலையில், SachinOpensAgain என அவரது ரசிகர்கள் ட்விட்டரில் வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.