ஒரு கிராமத்தில் இறந்தவர்களைப் புதைக்காமல் உடலாகவே மக்கும் வரைப் பாதுகாத்துக் கடவுளாக வழிபடுகிறார்கள். கேட்க விசித்திரமாக இருக்கிறதா? இந்தோனேசியாவின் பாலி தீவில் உள்ள குபுரான் டெருன்யான் கிராமம் ஒன்றில் இறந்தவர்களின் சடலங்களைப் புதைக்காமல் மூங்கில் மரத்தில் கூண்டுகள் செய்யப்பட்டு அதில் வைத்துப் பாதுகாத்து வருகின்றனர்.